http://tamilkey.mozdev.org/installation.html
இது நாள் வரை தமிழில் blog எழுதுவதற்க்கு, special keyboard அல்லது ஏதாவது தளத்தில் எழுதி பின்னர் இங்கே copy செய்ய வேன்டி இருக்கும். ஆனால் இப்பொழுதோ, tamilkey உபயோகித்து இங்கேயே எழுத முடிகிறது. ஆங்கிலம் - தமிழ் என்று மாற்றி மாற்றி எழுதுவதும் மிக சுலபமாக உள்ளது. இதற்காகத்தான் இத்தனை நாட்கள் (அறியாமையில்) காத்திருந்தேன்.
2 comments:
ஆம். தமிழ்விசை ஒரு வரப்பிரசாதம் தான்.
ஒரு வேண்டுகோள் - தமிழ் தட்டச்சு செய்யும் பொழுது தமிழ்99 உபயோகிக்கவும். அஞ்சல் முறை வேண்டாமே! எதற்காக சொல்கிறேன் என்பது புரியும் என நம்புகிறேன்.
why not anjal?
Post a Comment